புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

03 மே 2011

புத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர்

My Example Bouncing ball

1 கருத்து:

  1. அன்புள்ள அரும்பு குமார் அவர்களுக்கு,
    முதலில் மிக்க நன்றி. இந்நூலை எல்லோருக்கும் பயன் தரும் வகையில் scanned copy ஆக கொடுத்ததற்காக நன்றி.

    சில பகுதிகள் மட்டும் விடுபட்டு உள்ளன. அவற்றையும் சரி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    அவையாவன:
    1. பக்கம் எண்கள்: vi-vii மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    2. பக்கம் எண்கள்: 3-4 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    3. பக்கம் எண்கள்: 7-8 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    4. பக்கம் எண்கள்: 11-12 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    5. பக்கம் எண்கள்: 15-16 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    6. பக்கம் எண்கள்: 19-20 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    7. பக்கம் எண்கள்: 23-24 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    8. பக்கம் எண்கள்: 27-28 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.
    9. பக்கம் எண்கள்: 31-32 மேற்பகுதி விடுபட்டு உள்ளது.

    பதிலளிநீக்கு