புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

05 மே 2021

அயோத்திதாசர் சிந்தனைகள்

My Example Bouncing ball


தொகுதி 1 அரசியல்
தொகுதி 1 சமூகம்
தொகுதி 2 சமயம்
தொகுதி 2 இலக்கியம்
தொகுதி 3

2 கருத்துகள்:

  1. நமோ புத்தாய ஜெய்பீம் தோழர், பௌத்தம் தொடர்பான தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள், நூல் வாசிப்பு பழக்கம் அறிதாகிவிட்ட இந்த கணினி யுகத்தில் இந்தத் தளத்தில் அயோத்திதாசரின் நூல்களை பதிவேற்றம் செய்திருக்கும் தங்கள் பணி மிகவும் போற்றத் தக்கது, இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி ஜெய்பீம் 🙏

    பதிலளிநீக்கு
  2. நான் வெங்கல் விசு, புதுச்சேரி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து பதவி உயர்வு பெற்று பணிமாற்றம் செய்யப்பட்டு சென்னைத் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு