புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

25 ஆகஸ்ட் 2011

`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்

My Example Bouncing ball


டாக்டர் அம்பேத்கர் எழுதிய "BUDDHA AND HIS DHAMMA" ஆங்கில நூலின் தமிழாக்கம் " தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு" ஒன்று அமைக்கப்பட்டு மிகு சிரமத்துடன் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் தற்போது வெளிவரும் நூட்களில் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும், அணிந்துரைகளையும் இணைப்பில் காணலாம்.

13 கருத்துகள்:

  1. Sir..can you pls suggest any ebook link for this book.I am searching it for a long time and need it desperately..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு அவசரத் தேவை எனில் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் புத்தக தொகுப்பில் 22 வது பாகத்தை வாசிக்கவும்.விலை ரூ.40‍‍ - 4 = 36 மட்டுமே.தபாலிலும் பெற முடியும்.

      புத்தகம் கிடைக்குமிடம்:

      New Century Book House Private Limited

      Address: 41-B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai- 600098, Tamil Nadu

      Landmark: Near Ambattur Telephone Exchange

      Phone: (044) 26251968, (044) 26359906, 9443323840

      நீக்கு
  2. அன்பின் அரும்பு ப.குமார் அவர்களுக்கு,
    வணக்கம். நானும் நண்பர்களும் இப்புத்தகத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். புத்தகத்தினை வாங்க என்ன வழி என்பதை தெரிவித்தால் மிகவும் நன்று. மேலே நீங்கள் கூறிய "அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் " என்ற தொகுதியின் வால்யும் 22 ல் இருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இணையத்தில் வால்யும் 22 தவிர மற்ற அனைத்து வால்யூம்களும் தமிழில் கிடைக்கின்றன. அதற்கான காரணங்களும் புரியவில்லை. இப்புத்தகத்தினை நாங்கள் வாங்கிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டுகிறேன்.
    Scanned copies available in the below link

    https://issuu.com/paraidrum/docs/parai

    Below link has all parts except volume 22
    http://velivada.com/2017/04/24/pdf-dr-ambedkar-books-in-tamil/
    அன்புடன்,
    பிரவின் சி.
    Pravin.hcl@gmail.com

    பதிலளிநீக்கு
  3. புத்தகத்தின் ஒரு பிரதி தங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு


  4. எனக்கும் இந்த நூல் வேண்டும் தங்களுடைய ஈமெயில் idiku mail செய்துள்ளேன்

    Thangal id iduthane

    arumbu.pa.kumar@gmail.com

    பதிலளிநீக்கு
  5. ஐயா எனக்கு புத்தமும் அவர் தம்மமும் நூல் வேண்டும். நானும் இந்த நூலை நீண்ட நாட்களாக தமிழில் தேடினேன் கிடைக்கவில்லை.எனக்கும் இந்த நூல் வேண்டும். 9003236745, விழுப்புரம்.

    பதிலளிநீக்கு
  6. புத்தரும் அவர் தம்மமும் புத்தகம் வேண்டும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை யாராவது புத்தகம் தந்தால் அச்சிட்டு தந்துவிடுகின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://readandshare123.blogspot.com/2017/12/blog-post.html?m=1

      இதில் அம்பேத்கர் நூல் தொகுப்பில் 22 ஆம் பாகம் .

      நீக்கு
  7. ஐயா, 10 வருடங்களாக இந்த புத்தகத்தை தேடிக்கொண்டிருகின்றேன். எங்கும் கிடைக்கவில்லை. இந்த புத்தகய்தை பெற வழி கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஐயா எனக்கும் இந்தப்புத்தகம் வேண்டும் நானம் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன் புத்தகத்தின் நகல் இருந்தால் நல்லது. 9787252510. தயவுச்செய்து எனக்கு ஒரு நகல் அனுப்ப வேண்டும். அதற்கான தொகையை தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://readandshare123.blogspot.com/2017/12/blog-post.html?m=1

      இதில் அம்பேத்கர் நூல் தொகுப்பில் 22 ஆம் பாகம் .

      நீக்கு
  9. அய்யா! உங்கள் அரும்பணி மெய் சிலிர்த்து போனேன்.. இனி நம் மக்கள் எளிதில் படித்து பயன் பெற வழி செய்து தந்து இருக்கிறீர்கள் தலை வணங்குகிறேன் ஜெய்..நமோ புத்தயா !

    பதிலளிநீக்கு