புத்தர்
Buddha
அம்பேத்கர்
Ambedkar
நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்
I never see what has been done; I only see what remains to be done
நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை
Cultivation of mind should be the ultimate aim of human existence
11 அக்டோபர் 2019
09 அக்டோபர் 2019
08 அக்டோபர் 2015
டாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar
Dr.B.R.Ambedkar prescribed 22 vows to his followers during the historic religious conversion to Buddhism on 14 October 1956 at Deeksha Bhoomi, Nagpur in India. The conversion to Buddhism by 600,000 people was historic because it was the largest religious conversion, the world has ever witnessed. He prescribed these oaths so that there may be complete severance of bond with Hinduism. These 22 vows struck a blow at the roots of Hindu beliefs and practices. These vows could serve as a bulwark to protect Buddhism from confusion and contradictions. These vows could liberate converts from superstitions, wasteful and meaningless rituals, which have led to pauperisation of masses and enrichment of upper castes of Hindus.
2.நான் ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென்று நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.
4.நான் கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்பமாட்டேன்.
I shall believe in the equality of man.
I believe that I am having a re-birth.
06 ஜூன் 2013
30 மார்ச் 2012
தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005. RIGHT TO INFORMATION ACT-2005
தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005
அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
நோக்கம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்.
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
தகவல்கள்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல் பெறுவதன் நன்மைகள்
மாநிலத் தகவல் ஆணையம்
தகவல் பெறும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
- கேள்விகளை குழப்பாமல் தெளிவாக (முடிந்தால் இரண்டு வரியில்) கேட்கவும்.
- அதிகமான தகவல்கள் வேண்டுமெனில் பல கேள்விகளாக பிரித்துக்கொள்ளவும்.
- கடிதங்களை பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் (Registered Post with Acknowledgement Due (RPAD) அனுப்புதல் அவசியம்.
மேலும் சந்தேகங்களுக்கு 97911 39325
23 மார்ச் 2012
தென்னிந்திய பவுத்த சங்கம்

14 ஜனவரி 2012
25 ஆகஸ்ட் 2011
`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்
23 ஆகஸ்ட் 2011
பவுத்தம் வளர்த்த மேனாட்டினர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
(Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்
31 ஜூலை 2011
அன்னை மீனாம்பாள் சிவராஜ்
/>










