உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

02 மே 2011

இளங்கோவன் எதிர் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் வழக்கின் நாளிதழ் செய்திகள் (பழையது)

1990 ஆம் ஆண்டு திருத்தச்சட்ட நகல்

உயர்நீதி மன்ற தீர்ப்பின் கீழ் வழங்கப்பட்ட பவுத்த சான்று

பவுத்தம் மாறியதற்கான சான்றிதழ்

அரசிதழில் பவுத்தம் மாறியதற்கான அறிவிப்பு

உயர்நீதி மன்ற தீர்ப்பாணை W.P.NO.5874 OF 2010இத் தீர்ப்பு நகலை வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பவுத்த சான்று தயக்கமின்றி பெற முடியும்.

புதிய நீதிச்சக்கரம் மே,2010,பக்கம்,17தலித்முரசு செப்டெம்பர்,2010,பக்கம்,21
தினத்தந்தி 17,ஏப்ரல்,2010,பக்கம்,2

தினமலர் 17,ஏப்ரல்,2010,பக்கம்,11தினமணி 17,ஏப்ரல்,2010, பக்கம்,6இந்தியன் எக்ஸ்பிரஸ்,17,ஏப்ரல்,2010,பக்கம்,2டெக்கான் க்ரானிகிள் 17,ஏப்ரல்,2010,பக்கம்,5டைம்ஸ் ஆப் இந்தியா 17,ஏப்ரல்,2010,பக்கம்,6தி ஹிண்டு, 17, ஏப்ரல்,2010, பக்கம்,7