புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

05 மே 2021

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு

My Example Bouncing ball

தொகுதி 01          தொகுதி 02         தொகுதி 03
தொகுதி 04          தொகுதி 05         தொகுதி 06
  
தொகுதி 07          தொகுதி 08         தொகுதி 09
  
தொகுதி 10          தொகுதி 11         தொகுதி 12
  
தொகுதி 13          தொகுதி 14         தொகுதி 15
  
தொகுதி 16          தொகுதி 17         தொகுதி 18
  
தொகுதி 19          தொகுதி 20         தொகுதி 21
  
தொகுதி 22          தொகுதி 23         தொகுதி 24
  
தொகுதி 25          தொகுதி 26         தொகுதி 27
  
தொகுதி 28          தொகுதி 29         தொகுதி 30
  
தொகுதி 31          தொகுதி 32          தொகுதி 33
  
தொகுதி 34          தொகுதி 35         தொகுதி 36
  
தொகுதி 37
Babasaheb Dr.Ambadkar Writings & Speeches Books English & Hindi and Audio Files

20 கருத்துகள்:

  1. புரட்சியாளர் இத்தொகுப்பு பதிவு மிக மகத்தான பணி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. ஜெய்பீம் இந்த அரும் பணி பலசந்ததிகளுக்கு உதவும்,

    பதிலளிநீக்கு
  3. மிகமிக சிறப்பான பணி இது
    வாழ்த்துகள் நண்பரே .

    இதன் ஆங்கில பதிவு தொகுதிகள் இருந்தால் உலக அளவில் விவாதம் செய்ய , சமநீதி பெற பயன்படும்

    பதிலளிநீக்கு
  4. அண்ணல் விதைத்த விதை சற்றும் பிழையாகாமல் உங்கள் போன்றோர்களின் மூலமாகவெ மரமாகிறது.. நன்றிகள் அய்யா..

    பதிலளிநீக்கு
  5. புத்தகம் கிடைக்குமிடம்

    பதிலளிநீக்கு

  6. மிக முக்கியமான பணி. சிறந்த உழைப்பு. நிச்சயமாக பயனுள்ளதாக அமையும்.
    அனைவருக்கும்
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பணி வரவேற்கிறோம் போற்றுகிறோம்

    பதிலளிநீக்கு
  8. ரமேஷ்குமார்

    பதிலளிநீக்கு
  9. மிகச்சிறப்பான முயற்சி இந்தப்புத்தகங்கள் எளிதில் கிடைக்ககூடியதல்ல பரவட்டும் அவர்களின் சிந்தனைகள்

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. மக்களின் மகத்தான வேலை திட்டத்தை இம்மக்களுக்கு கொண்டு சென்றதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. உண்மையாக உங்கள் பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
  13. மூன்றாம் வகுப்பு பாடத்தில் அறிமுக வகுப்பாக துவங்கி கல்லூரி படிப்பு வரையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் படைப்புகள் அனைத்தையுமே பாடமாக்கப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. சிறப்பான பணி வாழ்த்துகள் தோழர்களே.

    பதிலளிநீக்கு