புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

25 ஆகஸ்ட் 2011

`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்

My Example Bouncing ball


டாக்டர் அம்பேத்கர் எழுதிய "BUDDHA AND HIS DHAMMA" ஆங்கில நூலின் தமிழாக்கம் " தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு" ஒன்று அமைக்கப்பட்டு மிகு சிரமத்துடன் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் தற்போது வெளிவரும் நூட்களில் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும், அணிந்துரைகளையும் இணைப்பில் காணலாம்.

`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்

My Example Bouncing ball


டாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய " BUDDHA AND HIS DHAMMA" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என பேசக்கேட்டு கவலையுற்றேன். அது புனைக்கதையல்ல . முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதை கீழ்கண்ட ஆதாரக் குறிப்புக்களை படித்து அவர்கள் தெளிவு பெறலாம்.